உங்கள் வணிகத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உரையாடல்களை ஊக்குவிக்கும் முறை, QR குறியீடுகளை உருவாக்கிப் பகிர்தல் மற்றும் கிளிக் செய்ததும் WhatsAppக்குச் செல்ல உதவும் விளம்பரங்கள் மூலம் உங்களது வணிகத்தை வாடிக்கையாளர்கள் கண்டறிய உதவுதல் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதலை இந்தப் பாடம் வழங்குகிறது.

WhatsApp இல் உங்களது வணிகத்துடன் தொடர்புகொள்ள உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுதல்
-
உங்கள் வணிகம் அடையும் பார்வைகளை அதிகரிக்க உங்கள் Facebook மற்றும் Instagram கணக்குகளை WhatsApp உடன் இணைத்தல்
-
செயல் பட்டன் மூலம் உங்களது வணிகத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வருதல்
-
உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்புகொள்வதை எளிதாக்குவதற்கு QR குறியீடுகள் மற்றும் சிறு இணைப்புகளைப் பயன்படுத்துதல்
-
கிளிக் செய்ததும் WhatsAppக்குச் செல்ல உதவும் விளம்பரத்தை உருவாக்குதல்